தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label மூதுரை. Show all posts
Showing posts with label மூதுரை. Show all posts

Wednesday, November 14, 2018

மூதுரை

வகுப்பு  :  4       பருவ  : 2      தமிழ்       பாடல்  : மூதுரை
நன்றி ஒருவருக்கு  செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்த்தெங்கு தாள்உண்ட நீரைத்
தலையாலே தான்தருத லான்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 
_______________________________________________________________________________ 

மடல்பெரிது தாழை மகிழ்இனிது கந்தம்
உடல்சிறியர் என்றுஇருக்க வேண்டா - கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதன்அருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.
____________________________________________________________________ 

நன்றி  :  TN SCERT 



கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture