Ⓜ🇮🇳🇳🇦🇱 🇳🇪🇼🇸
*🅱REAKING NOW*
*💦💦கஜா புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்*
*💦💦கடல் நீர்மட்டம் 1 மீட்டருக்கு உயரக்கூடும்: பாலச்சந்திரன் பேட்டி*
*💦💦7 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை*
*💦💦தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, நாகை,காரைக்காலில் பலத்த காற்று வீசும்*
*💦💦கடலூர், விழுப்புரத்திலும் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்*
*💦💦820 கி.மீ தொலைவில் புயல் இருக்கிறது*
*💦💦நவம்பர் 14 இரவு முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்*
☲☲☲☲☲☲®☲☲☲☲☲☲
*🌈⚡மின்னல் செய்தி 🌈⚡*
*👉🏾நேரலை👈🏾*