*தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த NMMS தேர்வு ஒத்திவைப்பு*
*தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த NMMS தேர்வு டிசம்பர்.15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி டிசம்பர்.15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.*
No comments:
Post a Comment