தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Tuesday, November 27, 2018

முதலமைச்சர் வருகிறார்

*கஜா புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி நாளை ஆய்வு மேற்கொள்கிறார்*
*நாகையில் நாளை காலை 8 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆய்வை தொடங்குகிறார்*
*பிரதாமபுரம், காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, கோவில்புத்து, வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரியகுத்தகை, வேதாரண்யம், ஆதனூர், ஆயக்காரன்புலம், மருதூர் ஆகிய பகுதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் ஆய்வு செய்ய உள்ளார்கள். *

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture