Ⓜ🇮🇳🇳🇦🇱 🇳🇪🇼🇸
*🅱REAKING NOW*
*💢💥💥💥💢மீனவ மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு நாகை ஆட்சியர் வலியுறுத்தல்*
*நாகை மீனவ கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். கடற்கரையோரம் வசிக்கும் மீனவ மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு ஆட்சியர் சுரேஷ் குமார் மற்றும் எஸ்.பி. விஜயகுமார் நேரில் சென்று மீனவ மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.*
☲☲☲☲☲☲®☲☲☲☲☲☲
*🌈⚡மின்னல் செய்தி 🌈⚡*
*👉🏾நேரலை👈🏾*
No comments:
Post a Comment