🌍அலுவலகச் செய்தி🌍
நாகை மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு
கஜா புயல் நமது பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதால் அனைத்து வகைப் பள்ளிகளிலும் உள்ள முக்கிய ஆவனங்கள் மற்றும் பொருட்களை தண்ணீரில் நனையாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். பள்ளிக் கட்டிடங்கள் மின்சாதன பொருட்கள் பாதுகாப்பான முறையில் அமைந்துள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளவும்.
அன்புடன்: வட்டாரக்கல்வி அலுவலர்கள். திருமருகல்.
தேடுங்கள்
Wednesday, November 14, 2018
அலுவலகச் செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment